சைவத் திருமுறைகள்
சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
திருமுறைத் தொகுப்பு
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.
திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. இவை பன்னிரு திருமுறைகள் எனும் அழைக்கப்பட்டன.
பன்னிரு திருமுறைகளின் பட்டியல் - நூல் ஆசிரியர்
1 முதலாம் திருமுறை தேவாரம் - திருஞானசம்பந்தர்
2 இரண்டாம் திருமுறை - திருஞானசம்பந்தர்
3 மூன்றாம் திருமுறை - திருஞானசம்பந்தர்
4 நான்காம் திருமுறை - திருநாவுக்கரசர்
5 ஐந்தாம் திருமுறை - திருநாவுக்கரசர்
6 ஆறாம் திருமுறை - திருநாவுக்கரசர்
7 ஏழாம் திருமுறை - சுந்தரர்
8 எட்டாம் திருமுறை
திருவாசகம் - மாணிக்கவாசகர்
திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
9 ஒன்பதாம் திருமுறை
திருவிசைப்பா - திருமாளிகைத் தேவர்
சேந்தனார்
கருவூர்த் தேவர்
பூந்துருத்தி நம்பிகாடநம்பி
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலியமுதனார்
புருடோத்தம நம்பி
சேதிராயர்
திருப்பல்லாண்டு சேந்தனார்
10 பத்தாம் திருமுறை
திருமந்திரம் - திருமூலர்
11 பதினோராம் திருமுறை
திருமுகப் பாசுரம் - திரு ஆலவாய் உடையார்
திருவாலங்காட்டுத் திருப்பதிகம் -காரைக்கால் அம்மையார்
திருவிரட்டை மணிமாலை -காரைக்கால் அம்மையார்
அற்புதத்திருவந்தாதி -காரைக்கால் அம்மையார்
சேத்திர வெண்பா - ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி - சேரமான் பெருமான் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை - சேரமான் பெருமான் நாயனார்
திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா - சேரமான் பெருமான் நாயனார்
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி - நக்கீர தேவ நாயனார்
திருஈங்கோய்மலை எழுபது - நக்கீர தேவ நாயனார்
திருவலஞ் சுழி மும்மணிக்கோவை- நக்கீர தேவ நாயனார்
பெருந்தேவபாணி - நக்கீர தேவ நாயனார்
கோபப் பிரசாதம் - நக்கீர தேவ நாயனார்
கார் எட்டு - நக்கீர தேவ நாயனார்
போற்றித் திருக்கலிவெண்பா - நக்கீர தேவ நாயனார்
திருமுருகாற்றுப்படை - நக்கீர தேவ நாயனார்
திருக்கண்ணப்ப தேவர் திருமறம் -கல்லாட தேவ நாயனார்
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை- கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை - கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருஅந்தாதி - கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி - பரணதேவ நாயனார்
சிவபெருமான் மும்மணிக்கோவை - இளம் பெருமான் அடிகள்
மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை- அதிரா அடிகள்
கோயில் நான்மணிமாலை - பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக்கோவை - பட்டினத்துப் பிள்ளையார்
திருவிடை மருதூர் மும்மணிக்கோவை - பட்டினத்துப் பிள்ளையார்
திருவேகம்பமுடையார் திருவந்தாதி - பட்டினத்துப் பிள்ளையார்
திருவொற்றியூர் ஒருபா ஒருபது - பட்டினத்துப் பிள்ளையார்
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை - நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம் - நம்பியாண்டார் நம்பி
திருத் தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் - நம்பியாண்டார் நம்பி
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை - நம்பியாண்டார் நம்பி
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை - நம்பியாண்டார் நம்பி
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் - நம்பியாண்டார் நம்பி
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை - நம்பியாண்டார் நம்பி
திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை - நம்பியாண்டார் நம்பி
12 பன்னிரண்டாம் திருமுறை
பெரியபுராணம் - சேக்கிழார் பெருமான்
திருமுறை பாடிய சான்றோர்கள்
வரிசை திருமுறையாசிரியர் திருமுறை பாடல்கள்
1. திருஞான சம்பந்தர் 1,2,3 4147
2. திருநாவுக்கரசர் 4,5,6 4066
3. சுந்தரர் 7 1026
4. மாணிக்கவாசகர் 8 1058
5. திருமாளிகை தேவர் 9 44
6. கண்டராதித்தர் 9 10
7. வேணாட்டடிகள் 9 10
8. சேதிராசர் 9 10
9. பூந்துருத்திநம்பி காடநம்பி 9 12
10. புருடோத்தமநம்பி 9 22
11. திருவாலியமுதனார் 9 42
12. சேந்தனார் 9 47
13. கருவூர்த்தேவர் 9 105
14. திருமூலர் 10 3000
15. திருவாலவாயுடையார் 11 1
16. கல்லாட தேவ நாயனார் 11 1
17. அதிரா அடிகள் 11 23
18. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 11 24
19. இளம் பெருமான் அடிகள் 11 30
20. பரணதேவ நாயனார் 11 101
21. சேரமான் பெருமான் நாயனார் 11 11
22. கபிலதேவ நாயனார் 11 157
23. காரைக்கால் அம்மையார் 11 143
24. பட்டினத்துப் பிள்ளையார் 11 192
25. நக்கீர தேவ நாயனார் 11 199
26. நம்பியாண்டார் நம்பி 11 382
27. சேக்கிழார் 12 4286
-------------------------------------------------------------------------------
சைவத் திருமுறைகள்
1, 2, 3: தேவாரம் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
4, 5, 6: தேவாரம் திருநாவுக்கரசு நாயனார்
7: தேவாரம் சுந்தரமூர்த்தி நாயனார்
8: திருவாசகம்,திருக்கோவையார் மாணிக்க வாசகர்
9: திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருமாளிகைத்தேவர் உட்பட 9பேர்
10: திருமந்திரம் திருமூலர்
11: பிரபந்த மாலை (நூல்கள் 40) காரைக்கால் அம்மையார் உட்பட 12வர்
12: பெரியபுராணம் சேக்கிழார்
"http://ta.wikipedia.org/w/index.php?title=சைவத்_திருமுறைகள்&oldid=875931" இருந்து மீள்விக்கப்பட்டது

மிக்க நன்று.
ReplyDelete